Sunday 25 November 2012

2 X 7 = 14 லோகங்கள் யாவை ?

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார் கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:-

1) சத்தியலோகம் – பிரம்மன்,

2) தபோலோகம் – தேவதைகள்,

3) ஜனோலோகம் – பித்ருக்கள்,

4) சொர்க்கம் – இந்திரன் மற்றும் தேவர்கள்

5) மஹர்லோகம் – முனிவர்கள்,

6) புனர்லோகம் – கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,

7) பூலோகம் – மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்).

பாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-

1) அதல லோகம்,

2) விதல லோகம் – அரக்கர்கள்,

3) சுதலலோகம் – அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,

4) தலாதல லோகம் – மாயாவிகள்,

5) மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள்,

6) பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்புகள்,

7) ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.


ஏழு வகை பிறப்பு?

1.தேவர்2.மனிதர்3.விலங்குகள்4.பறவைகள்5.ஊர்வன6.நீர் வாழ்வன7.தாவரங்கள்

பாதாள லோகம் ஏழு

அதல

விதல

கதல

தலாதல

மகாதல

பாதாள

ரசாதல லோகங்கள் முறையே

அரக்க

அரசர்கள்

அடங்கா மாயாவிகள்

அச்சுறுத்தும் சர்ப்பங்கள்

ஆகியன வாழுமிடமாம்

அது பூமியின் பாதாள உலகத்திலாம்

No comments: